Sunday, April 3, 2011

WELCOME

Welcome my dear Friends..
To my dear Students & Friends
அன்பாக பழகிய நீயே
என்னைவிட்டு செல்கிறாய்
என்று தெரிந்தும் கூட ...
கண்ணில் கண்ணீர்
வர மறுக்கிறது... காரணம்...
உன் நினைவு கண்களை விட்டு
பிரிந்துவிடும் என்பதற்காக.. ...
Abbas

Abbas M.E.,

Abbas M.E.,